Nojoto: Largest Storytelling Platform

Best nattpookal Shayari, Status, Quotes, Stories

Find the Best nattpookal Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos aboutshayari for when we do nat love anyone, nat geo photo of the day, pakistan the nation, poem childhood by markus natten, childhood poem by markus natten,

  • 11 Followers
  • 258 Stories

Deepa Deepa

#npfreestyle 05102021 #நட்பூக்கள்_மொழி #nattpookal #YourQuoteAndMine Collaborating with நட்பூக்கள் மொழி

read more
பூக்களோடு
இருப்பதில்
மட்டுமே
இலைகளுக்கான 
மதிப்பீடு
கணக்கிடப்படுகிறது
இல்லை என்றால்
காய்ந்து சருகாய்
போனாலும்
கண்டு கொள்ள
எவருமில்லை...... #npfreestyle  05102021
#நட்பூக்கள்_மொழி 
#nattpookal  #YourQuoteAndMine
Collaborating with நட்பூக்கள் மொழி

Deepa Deepa

#கவிதை_கப்பல் #நட்பூக்கள்_மொழி #nattpookal #YourQuoteAndMine Collaborating with நட்பூக்கள் மொழி

read more
நீ வாசிக்கும்
நாளுக்காக
காத்திருக்கிறது
மூழ்கி போகாமல்
கரை  சேர்த்து
விடுவாய் என்ற
எதிர்பார்ப்பில்....


 #கவிதை_கப்பல்
#நட்பூக்கள்_மொழி 
#nattpookal  #YourQuoteAndMine
Collaborating with நட்பூக்கள் மொழி

Deepa Deepa

#இதமாய்_பதமாய் #நட்பூக்கள்_மொழி #nattpookal #YourQuoteAndMine Collaborating with நட்பூக்கள் மொழி

read more
பக்குவமாய்
தயாரிக்க பட்ட 
தேநீர் என்னோடு
அருந்தும்
உனக்காய்
காத்திருக்கிறது
வெகு நேரமாய்..... #இதமாய்_பதமாய்
#நட்பூக்கள்_மொழி 
#nattpookal  #YourQuoteAndMine
Collaborating with நட்பூக்கள் மொழி

Deepa Deepa

#npfreestyle 04102021 #நட்பூக்கள்_மொழி #nattpookal #YourQuoteAndMine Collaborating with நட்பூக்கள் மொழி

read more
விரிசலிலும்
வீழ்ந்து போகாது
பற்றி கொண்ட 
இந்த  சிறு
செடியின் காதல்
இன்னும்
நெருக்கமாய்...... #npfreestyle  04102021
#நட்பூக்கள்_மொழி 
#nattpookal  #YourQuoteAndMine
Collaborating with நட்பூக்கள் மொழி

Deepa Deepa

#இப்படியே_இருக்கட்டும் #நட்பூக்கள்_மொழி #nattpookal #YourQuoteAndMine Collaborating with நட்பூக்கள் மொழி

read more
மனதோடு மட்டும்
வாழ்ந்து கொண்டு
கனவோடு 
பேசிக்கொண்டு
நினைவோடு
நிழலாடி கொண்டு
உன்னோடு வாழும்
இந்த  வாழ்க்கை
மட்டும் போதும் 
என் ஜென்மம்
 முழுவதுக்கும்..... #இப்படியே_இருக்கட்டும்
#நட்பூக்கள்_மொழி 
#nattpookal  #YourQuoteAndMine
Collaborating with நட்பூக்கள் மொழி

Deepa Deepa

#ஆனந்தமாய் #நட்பூக்கள்_மொழி #nattpookal #YourQuoteAndMine Collaborating with நட்பூக்கள் மொழி

read more
சேர்த்து  வைத்த
கவலை  எல்லாம்
பறந்து  போகட்டும்
மொத்தமாய்
உன் அருகாமையின்
 அழகில் 
மெய்மறந்து...... #ஆனந்தமாய்
#நட்பூக்கள்_மொழி 
#nattpookal  #YourQuoteAndMine
Collaborating with நட்பூக்கள் மொழி

Deepa Deepa

#அவள்_நிலா #நட்பூக்கள்_மொழி #nattpookal #YourQuoteAndMine Collaborating with நட்பூக்கள் மொழி

read more
அவளின் அழகை
 தானும் காண 
வேண்டியே தரை
இறங்கி வந்ததோ
அவளின்
அன்பான மனதை 
மயக்கி கொள்ள.... #அவள்_நிலா
#நட்பூக்கள்_மொழி 
#nattpookal  #YourQuoteAndMine
Collaborating with நட்பூக்கள் மொழி

Deepa Deepa

#எதையோ_எதிர்பார்த்து #நட்பூக்கள்_மொழி #nattpookal #YourQuoteAndMine Collaborating with நட்பூக்கள் மொழி

read more
காத்து கொண்டே
இருக்கிறது
மனங்கள் எல்லாம்
 ஆனால்
ஏமாற்றங்கள்
மட்டுமே கிடைத்து 
அதிகமாய்  துடிக்க
வைக்கிறது
 மனதை...... #எதையோ_எதிர்பார்த்து
#நட்பூக்கள்_மொழி 
#nattpookal  #YourQuoteAndMine
Collaborating with நட்பூக்கள் மொழி

Deepa Deepa

#என்னை_கொஞ்சம் #நட்பூக்கள்_மொழி #nattpookal #YourQuoteAndMine Collaborating with நட்பூக்கள் மொழி

read more
ஏற்று கொண்டு
விடு உனக்குள்
ஈர்க்கப்பட்டு 
உனக்காக காத்து
கொண்டிருக்கும்
என் மனதை உன்
மனதால்  கொஞ்சம்
அணைத்து  கொள்..... #என்னை_கொஞ்சம்
#நட்பூக்கள்_மொழி 
#nattpookal  #YourQuoteAndMine
Collaborating with நட்பூக்கள் மொழி

Deepa Deepa

#npfreestyle 04102021 #நட்பூக்கள்_மொழி #nattpookal #YourQuoteAndMine Collaborating with நட்பூக்கள் மொழி

read more
கற்று
கொள்ளுங்கள்
மனங்களே 
மர  கிளையிலும்
முளைக்கும்
செடிகளிடம்
தன்னம்பிக்கை
பாடங்களை 
ஒவ்வொருவரும்...... #npfreestyle  04102021
#நட்பூக்கள்_மொழி 
#nattpookal  #YourQuoteAndMine
Collaborating with நட்பூக்கள் மொழி
loader
Home
Explore
Events
Notification
Profile