Nojoto: Largest Storytelling Platform

Best kavi365 Shayari, Status, Quotes, Stories

Find the Best kavi365 Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos aboutkavi the poetry, kavi shayari in hindi, hasya kavi sammelan ki kavita in hindi, kavi sammelan by kumar vishwas 10, free download dr kumar vishwas latest kavi sammelan in mp4,

  • 1 Followers
  • 2 Stories

Kavitha Kavitha sreeni

#tamil #தமிழ் #kavi365

read more
பண்ணெழுதத் தூண்டுமெந்தன் 
    பைந்தமிழாள் வாழியவே 
எண்ணெழுத்தை ஏற்றுமவள்     
    யாப்புமொழி வாழியவே 
நுண்ணறிவு வேண்டுமிங்கு 
    நூற்பொருளைக் காண்பதற்கு 
தண்டமிழாள் தாள்பணிந்தேன்    
    தந்தருள்வாய் நீயெனக்கு

©Kavitha Sreeni Kavitha #tamil #தமிழ் #kavi365

Kavitha Kavitha sreeni

#merabharat #பாரதம் #kavi365

read more
இங்குதான் கண்டோம் இமயம் முதல்குமரி 
யெங்கும் எழில் கொஞ்சும் எம்மண்ணின் -- அங்கங்கள் 
வங்கக் கடல்தாண்டி வந்தோர்க்கு வாழ்வளிக்கும் 
பங்கமில்லா பாரதப் பண்பு

©Kavitha Sreeni Kavitha #merabharat #பாரதம் #kavi365

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile