Nojoto: Largest Storytelling Platform

Best kirukkalbg112 Shayari, Status, Quotes, Stories

Find the Best kirukkalbg112 Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos aboutkir meaning in hindi, kir in marathi 10, hawh u lalpa hnenah i kir ang u lyrics, maki kir kiri mp3 song download 10, maki kir kiri mp3 song download,

  • 5 Followers
  • 5 Stories

Arjun Rathva

jay aadivasi jay johar ki jay #Han #kevalram #Visani #SanjuMeme #kirukkalbg112 #Anshuwriter #arjun #vikash #dhavallimbani #parkash jay bhimray aabedokar

read more

கவிதாயினி

மையற்ற கிறுக்கல்கள் தமிழ் கவி வளர ஒரு சிறிய முயற்சி! #மையற்றகிறுக்கல்கள் #kirukkalbg112 உன் ஒவ்வொரு எழுத்தும்

read more
மூக்குத்தி சரியுதடி 
முத்துக்கள் உருண்டோட ..!!!
வைர சரம் ஏங்குதடி..!!!
சங்கு கழுத்தோடு உறவாட..!!!
வானவில் வருகுதடி..!!
கொடி இடையை வருடி விட..!!!
தென்றல் திகைக்குதடி..!!!  உன் 
மூச்சு காற்றின் ஸ்பரிசம் கண்டு..!!!
தமிழும் வரண்டதடி..!!
வாசமலரே உனை 
வடித்தெடுக்கும் ..!! வரிகளேலே..!!!!

 மையற்ற கிறுக்கல்கள்

தமிழ் கவி வளர ஒரு சிறிய முயற்சி!

#மையற்றகிறுக்கல்கள்
#kirukkalbg112

உன் ஒவ்வொரு எழுத்தும்

கவிக்குயில் கண்மணி

மையற்ற கிறுக்கல்கள் தமிழ் கவி வளர ஒரு சிறிய முயற்சி! #மையற்றகிறுக்கல்கள் #kirukkalbg112 உன் ஒவ்வொரு எழுத்தும்

read more
நின் மொழிந்திடா 
மௌனங்களை...
சிப்பிக்குள் முத்துக்களாய், 
கோர்த்து வைக்க...
நின் புன்முறுவலில், 
தோற்றுப்போனதே!.. 
அவை பிரகாசத்தை இழந்து!!.. மையற்ற கிறுக்கல்கள்

தமிழ் கவி வளர ஒரு சிறிய முயற்சி!

#மையற்றகிறுக்கல்கள்
#kirukkalbg112

உன் ஒவ்வொரு எழுத்தும்

Crazy Guy Javee 🦋

மையற்ற கிறுக்கல்கள் தமிழ் கவி வளர ஒரு சிறிய முயற்சி! #மையற்றகிறுக்கல்கள் #kirukkalbg112 உன் ஒவ்வொரு எழுத்தும்

read more
என்னவனே நீ 

அலங்கோலம் செய்ய தான்

இவ்வளவு அலங்காரங்களோ... மையற்ற கிறுக்கல்கள்

தமிழ் கவி வளர ஒரு சிறிய முயற்சி!

#மையற்றகிறுக்கல்கள்
#kirukkalbg112

உன் ஒவ்வொரு எழுத்தும்

gurumoorthy chandrasekar

மையற்ற கிறுக்கல்கள் தமிழ் கவி வளர ஒரு சிறிய முயற்சி! #மையற்றகிறுக்கல்கள் #kirukkalbg112 உன் ஒவ்வொரு எழுத்தும்

read more
உன் மூக்கின் மேல்
சட்டென உதிக்கும்
கோபக்கனைகளில்
எனைக்காக்கும்
கவசமடி உன்
மூக்குத்தி புல்லாக்கு மையற்ற கிறுக்கல்கள்

தமிழ் கவி வளர ஒரு சிறிய முயற்சி!

#மையற்றகிறுக்கல்கள்
#kirukkalbg112

உன் ஒவ்வொரு எழுத்தும்

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile