Find the Best yqkanmani Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about
SRUTHI VARADHARAJAN
கிரக்கமான நேரத்தில் உறக்கம் தேவையா நமக்கு?? காதல் கிறுக்கனே!!!! காலை வணக்கம்! நேற்று நள்ளிரவில் இருந்து பல ஊர்களில் மழை! ஒவ்வொரு காலை நேரமும் ஒவ்வொருவருக்கும் மாறுபடும். ரம்மியமான மழை நேரக் காலைகள் எப்படி இருக்கும்? கொலாப் செய்து பதிவிடுங்கள்! #மழைநேரகாலை #yqkanmani #collab #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani #காதலியம்
காலை வணக்கம்! நேற்று நள்ளிரவில் இருந்து பல ஊர்களில் மழை! ஒவ்வொரு காலை நேரமும் ஒவ்வொருவருக்கும் மாறுபடும். ரம்மியமான மழை நேரக் காலைகள் எப்படி இருக்கும்? கொலாப் செய்து பதிவிடுங்கள்! #மழைநேரகாலை #yqkanmani #Collab #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani #காதலியம்
read moreLeveen bose
குளித்து விட்டு துவட்டாத மேனி போல நீர் குமிழிகள் தாங்கி நிற்கும். காலை வணக்கம்! நேற்று நள்ளிரவில் இருந்து பல ஊர்களில் மழை! ஒவ்வொரு காலை நேரமும் ஒவ்வொருவருக்கும் மாறுபடும். ரம்மியமான மழை நேரக் காலைகள் எப்படி இருக்கும்? கொலாப் செய்து பதிவிடுங்கள்! #மழைநேரகாலை #yqkanmani #collab #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani
காலை வணக்கம்! நேற்று நள்ளிரவில் இருந்து பல ஊர்களில் மழை! ஒவ்வொரு காலை நேரமும் ஒவ்வொருவருக்கும் மாறுபடும். ரம்மியமான மழை நேரக் காலைகள் எப்படி இருக்கும்? கொலாப் செய்து பதிவிடுங்கள்! #மழைநேரகாலை #yqkanmani #Collab #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani
read moreRajeshwari Thendapani
மழை பெய்த இரவென்பதால் அழையா விருந்தாளியாக வந்திங்கு அலங்கரித்துச் சென்றது ஈசல் பூச்சிகள் என் வீட்டில் #அழையா விருந்தாளி #yqraji #yqkanmani #yqsaiadhu #yqtamil
#அழையா விருந்தாளி #yqraji #yqkanmani #yqsaiadhu #yqtamil
read moreSivaguru Jambulingam
மழை நேரக்காலை சில்லென்று சாரல் ஜன்னல் ஓரம் அவளும் நானும் - கனவுகள் காட்சிகள் நீண்டது நேரம்., முதல் நாள் மரக்கிளையில் இருந்த குருவிக் கூடும் அது தொலைந்த தடமும் கண்ணில் படவேயில்லை !! காலத்தின் காட்சிப்பிழை.! 122/365 காலை வணக்கம்! நேற்று நள்ளிரவில் இருந்து பல ஊர்களில் மழை! ஒவ்வொரு காலை நேரமும் ஒவ்வொருவருக்கும் மாறுபடும். ரம்மியமான மழை நேரக் காலைகள் எப்படி இருக்கும்? கொலாப் செய்து பதிவிடுங்கள்! #மழைநேரகாலை #yqkanmani #collab #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani
122/365 காலை வணக்கம்! நேற்று நள்ளிரவில் இருந்து பல ஊர்களில் மழை! ஒவ்வொரு காலை நேரமும் ஒவ்வொருவருக்கும் மாறுபடும். ரம்மியமான மழை நேரக் காலைகள் எப்படி இருக்கும்? கொலாப் செய்து பதிவிடுங்கள்! #மழைநேரகாலை #yqkanmani #Collab #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani
read moregurumoorthy chandrasekar
அள்ளி அணைக்க நான் துடிக்க துள்ளி ஓடி எனை விட்டு தள்ளி விழுகிறாள் என்னை தழுவி குதித்த தூறல் மழை விடாது கருப்பாய் விடியல் வரை என்னை குளிர்விக்க குத்தாட்டத்தை தொடங்கிவிட்டாள் நானோ மயங்கி சரிகிறேன் அவளின் குளிர் தீண்டலில் #மழை #தூரல் #தீண்டல் #இரவு #yqkanmani #gurumoorthychandrasekar #உறக்கம்
#மழை #தூரல் #தீண்டல் #இரவு #yqkanmani #gurumoorthychandrasekar #உறக்கம்
read moregurumoorthy chandrasekar
கடிவாளமிட்ட கற்பனைகள் கனவுகள் கடிவாளமில்லா கற்பனைகள் நிஜங்கள் #கனவுகள் #நிஜங்கள் #கற்பனைகள் #yqkanmani #gurumoorthychandrasekar
#கனவுகள் #நிஜங்கள் #கற்பனைகள் #yqkanmani #gurumoorthychandrasekar
read moregurumoorthy chandrasekar
.... The real champion Dj.bravo gave free sanitery napkins to his area's poor Females and don't forget That machine was brought From our very own Mr.Muruganandham From kovai Congratulations champion
The real champion Dj.bravo gave free sanitery napkins to his area's poor Females and don't forget That machine was brought From our very own Mr.Muruganandham From kovai Congratulations champion
read moregurumoorthy chandrasekar
ஆண்மகன் உடுத்தி பார்த்த ஒற்றை சேலை அம்மாவின் சேலை Purely Inspired from PJ Nowlin 's first YQ quote.. thanks lot 😊💐 #தருண் #yqkanmani #yqகண்மணி #yqtamil அம்மா.. முந்தானை... #YourQuoteAndMine Collaborating with தருண் தருண்
Purely Inspired from PJ Nowlin 's first YQ quote.. thanks lot 😊💐 #தருண் #yqkanmani yqகண்மணி #yqtamil அம்மா.. முந்தானை... #YourQuoteAndMine Collaborating with தருண் தருண்
read moregurumoorthy chandrasekar
இடியும் மழையும் கட்டிலுக்கு கூடுதல் கூலி காலை வணக்கம்! நேற்று நள்ளிரவில் இருந்து பல ஊர்களில் மழை! ஒவ்வொரு காலை நேரமும் ஒவ்வொருவருக்கும் மாறுபடும். ரம்மியமான மழை நேரக் காலைகள் எப்படி இருக்கும்? கொலாப் செய்து பதிவிடுங்கள்! #மழைநேரகாலை #yqkanmani #collab #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani
காலை வணக்கம்! நேற்று நள்ளிரவில் இருந்து பல ஊர்களில் மழை! ஒவ்வொரு காலை நேரமும் ஒவ்வொருவருக்கும் மாறுபடும். ரம்மியமான மழை நேரக் காலைகள் எப்படி இருக்கும்? கொலாப் செய்து பதிவிடுங்கள்! #மழைநேரகாலை #yqkanmani #Collab #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani
read moregurumoorthy chandrasekar
ஓட்டில் விழுந்த மழைத்துளியின் படபடவெனும் மங்கள வாத்தியத்தோடு துயிலெழுந்தேன் நானும் மகாராஜாவாய் காலை வணக்கம்! நேற்று நள்ளிரவில் இருந்து பல ஊர்களில் மழை! ஒவ்வொரு காலை நேரமும் ஒவ்வொருவருக்கும் மாறுபடும். ரம்மியமான மழை நேரக் காலைகள் எப்படி இருக்கும்? கொலாப் செய்து பதிவிடுங்கள்! #மழைநேரகாலை #yqkanmani #collab #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani
காலை வணக்கம்! நேற்று நள்ளிரவில் இருந்து பல ஊர்களில் மழை! ஒவ்வொரு காலை நேரமும் ஒவ்வொருவருக்கும் மாறுபடும். ரம்மியமான மழை நேரக் காலைகள் எப்படி இருக்கும்? கொலாப் செய்து பதிவிடுங்கள்! #மழைநேரகாலை #yqkanmani #Collab #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani
read more