Nojoto: Largest Storytelling Platform

Best yqkanmani_yqtamil Shayari, Status, Quotes, Stories

Find the Best yqkanmani_yqtamil Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos aboutanmol vachan in hindi love, anmol vachan love shayari, anmol vachan in hindi shayari, anmol vachan shayari in hindi, anmol shayari in hindi,

  • 27 Followers
  • 653 Stories

Deepa Deepa

இவ்வரியினை தொடர்ந்து தங்கள் எண்ணங்களை பிரதிபலிக்க செய்யுங்கள் கவியின் கவிஞர்களே..😊💐💐 #மதி #கவிதை_வரி #மதியின்_வரிகள்bg51 #எங்கே_கவிதை

read more
எழுதிய
வரிகளிலா
கொட்டிய
வார்த்தைகளிலா
ஆறுதல் தரும்
எழுத்துக்களிலா.....
 இவ்வரியினை தொடர்ந்து
தங்கள் எண்ணங்களை பிரதிபலிக்க செய்யுங்கள்
கவியின் கவிஞர்களே..😊💐💐

#மதி 
#கவிதை_வரி 
#மதியின்_வரிகள்bg51
#எங்கே_கவிதை

Deepa Deepa

இவ்வரியினை தொடர்ந்து தங்கள் எண்ணங்களை பிரதிபலிக்க செய்யுங்கள் கவியின் கவிஞர்களே..😊💐💐 #மதி #கவிதை_வரி #மதியின்_வரிகள்bg50 #தூறல்களுக்கு_இடையே

read more
தழுவி 
செல்லும் போது
சிலிர்த்து எழும்
உற்சாகம் போல்
தான் உன்
ஒவ்வொரு
வருகையும்
எனக்கு... இவ்வரியினை தொடர்ந்து
தங்கள் எண்ணங்களை பிரதிபலிக்க செய்யுங்கள்
கவியின் கவிஞர்களே..😊💐💐

#மதி 
#கவிதை_வரி 
#மதியின்_வரிகள்bg50
#தூறல்களுக்கு_இடையே

Deepa Deepa

இவ்வரியினை தொடர்ந்து தங்கள் எண்ணங்களை பிரதிபலிக்க செய்யுங்கள் கவியின் கவிஞர்களே..😊💐💐 #மதி #கவிதை_வரி #மதியின்_வரிகள்bg49 #மனமும்_ஏக்கமும்

read more
என் சிந்தனை
எல்லாம்
உன்னையே
சுற்றியே
வருகிறது 
காதலாய்....... இவ்வரியினை தொடர்ந்து
தங்கள் எண்ணங்களை பிரதிபலிக்க செய்யுங்கள்
கவியின் கவிஞர்களே..😊💐💐

#மதி 
#கவிதை_வரி 
#மதியின்_வரிகள்bg49
#மனமும்_ஏக்கமும்

Deepa Deepa

இவ்வரியினை தொடர்ந்து தங்கள் எண்ணங்களை பிரதிபலிக்க செய்யுங்கள் கவியின் கவிஞர்களே..😊💐💐 #மதி #கவிதை_வரி #மதியின்_வரிகள்bg44 #காதலின்_சட்டத்தில்

read more
விரும்பியவர்கள்
எல்லாம்
பிரிதலில் தான்
ஒருவரை ஒருவர்
தன் நேசத்தின்
அளவை புரிந்து
கொண்டவர்கள்..... இவ்வரியினை தொடர்ந்து
தங்கள் எண்ணங்களை பிரதிபலிக்க செய்யுங்கள்
கவியின் கவிஞர்களே..😊💐💐

#மதி 
#கவிதை_வரி 
#மதியின்_வரிகள்bg44
#காதலின்_சட்டத்தில்

Deepa Deepa

இவ்வரியினை தொடர்ந்து தங்கள் எண்ணங்களை பிரதிபலிக்க செய்யுங்கள் கவியின் கவிஞர்களே..😊💐💐 #மதி #கவிதை_வரி #மதியின்_வரிகள்bg41 #இதுதான்_காதலோ

read more
பிரிந்தாலும்
உன்னை பற்றியே
நினைத்து கொண்டு
உன் நிம்மதியை 
பற்றியே
நினைத்து
கொண்டிருப்பது.....  இவ்வரியினை தொடர்ந்து
தங்கள் எண்ணங்களை பிரதிபலிக்க செய்யுங்கள்
கவியின் கவிஞர்களே..😊💐💐

#மதி 
#கவிதை_வரி 
#மதியின்_வரிகள்bg41
#இதுதான்_காதலோ

Deepa Deepa

இவ்வரியினை தொடர்ந்து தங்கள் எண்ணங்களை பிரதிபலிக்க செய்யுங்கள் கவியின் கவிஞர்களே..😊💐💐 #மதி #கவிதை_வரி #மதியின்_வரிகள்bg40 #என்_மனம்_நீ

read more
உணராதவரை
உன்னை
நேசித்த 
இந்த  ஜீவன் 
பற்றி நீ
தெரிந்து கொள்ள
போவதில்லை.... இவ்வரியினை தொடர்ந்து
தங்கள் எண்ணங்களை பிரதிபலிக்க செய்யுங்கள்
கவியின் கவிஞர்களே..😊💐💐

#மதி 
#கவிதை_வரி 
#மதியின்_வரிகள்bg40
#என்_மனம்_நீ

Deepa Deepa

இருமனம் சங்கமிக்கும் அத்தனையும் உண்டு ஒருதலை காதலில் ஒருவருக்கு பிடிக்கவில்லை என்றாலும் பிடித்தவர் செய்யும் செயல்கள் தான் எத்தனை எத்தனை அவருக்கு பிடித்தது எது

read more
என்ன இல்லை.... இருமனம் சங்கமிக்கும் 
அத்தனையும் உண்டு
ஒருதலை  காதலில்
ஒருவருக்கு பிடிக்கவில்லை
என்றாலும் பிடித்தவர்
செய்யும் செயல்கள் தான்
எத்தனை  எத்தனை
அவருக்கு பிடித்தது எது

Deepa Deepa

இவ்வரியினை தொடர்ந்து தங்கள் எண்ணங்களை பிரதிபலிக்க செய்யுங்கள் கவியின் கவிஞர்களே..😊💐💐 #மதி #கவிதை_வரி #மதியின்_வரிகள்bg39 #மன_புரிதல்_என்பது

read more
முழுமையாய்
ஒருவரை பற்றி
உணர்ந்து
கொள்ளுதல்..... இவ்வரியினை தொடர்ந்து
தங்கள் எண்ணங்களை பிரதிபலிக்க செய்யுங்கள்
கவியின் கவிஞர்களே..😊💐💐

#மதி 
#கவிதை_வரி 
#மதியின்_வரிகள்bg39
#மன_புரிதல்_என்பது

Deepa Deepa

இவ்வரியினை தொடர்ந்து தங்கள் எண்ணங்களை பிரதிபலிக்க செய்யுங்கள் கவியின் கவிஞர்களே..😊💐💐 #மதி #கவிதை_வரி #மதியின்_வரிகள்bg38 #காதலெனும்_நதியில்

read more
விளையாடி
நீந்தி
கரையேறுபவர்களை
காட்டிலும்
மூழ்கி
தவித்தவர்கள்
அதிகம்...... இவ்வரியினை தொடர்ந்து
தங்கள் எண்ணங்களை பிரதிபலிக்க செய்யுங்கள்
கவியின் கவிஞர்களே..😊💐💐

#மதி 
#கவிதை_வரி 
#மதியின்_வரிகள்bg38
#காதலெனும்_நதியில்

Deepa Deepa

இவ்வரியினை தொடர்ந்து தங்கள் எண்ணங்களை பிரதிபலிக்க செய்யுங்கள் கவியின் கவிஞர்களே..😊💐💐 #மதி #கவிதை_வரி #மதியின்_வரிகள்bg35 #கவிதையில்_சொல்லியது_மறைத்தது

read more
காதலை மட்டும்...






வலிகளை  மட்டும்.... இவ்வரியினை தொடர்ந்து
தங்கள் எண்ணங்களை பிரதிபலிக்க செய்யுங்கள்
கவியின் கவிஞர்களே..😊💐💐

#மதி 
#கவிதை_வரி 
#மதியின்_வரிகள்bg35
#கவிதையில்_சொல்லியது_மறைத்தது
loader
Home
Explore
Events
Notification
Profile