Nojoto: Largest Storytelling Platform

Best yqsiragugal Shayari, Status, Quotes, Stories

Find the Best yqsiragugal Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 15 Followers
  • 790 Stories

Dr.J.Kavitha

வணக்கம் சிறகுகளே!!! கவி சிறகுகள் பக்கம் உங்கள் கவி வரிகளுக்காக காத்திருக்கிறது. #மனதிற்கு_தோன்றிய வரிகளை பதிவிடுங்கள். #yqsiragugal #கவி_சிறகுகள்

read more
உனை நனைக்க விழுந்த என்னை
குடை பிடித்துத் தடுத்தாய்;
சிரம் தாழ்ந்து நான் தரையில் விழ
உன் பாத கவசத்தை நனைக்கும் சாக்கில்
என் இதயம் சுமந்தவளை சுமக்கும் 
பாதத்தை தீண்டி மோட்சம் பெற்றேன். வணக்கம் சிறகுகளே!!!

கவி சிறகுகள் பக்கம் உங்கள் கவி வரிகளுக்காக காத்திருக்கிறது.

#மனதிற்கு_தோன்றிய வரிகளை பதிவிடுங்கள். 

#yqsiragugal
#கவி_சிறகுகள்

Dr.J.Kavitha

வணக்கம் சிறகுகளே!!! கவி சிறகுகள் பக்கம் உங்கள் கவி வரிகளுக்காக காத்திருக்கிறது. #மனதிற்கு_தோன்றிய வரிகளை பதிவிடுங்கள். #yqsiragugal #கவி_சிறகுகள்

read more
ஒற்றை இதயக்கூட்டில்
இரட்டை உயிர்கள்-
காதல். வணக்கம் சிறகுகளே!!!

கவி சிறகுகள் பக்கம் உங்கள் கவி வரிகளுக்காக காத்திருக்கிறது.

#மனதிற்கு_தோன்றிய வரிகளை பதிவிடுங்கள். 

#yqsiragugal
#கவி_சிறகுகள்

Dr.J.Kavitha

வணக்கம் சிறகுகளே!! கவி சிறகுகள் பக்கத்தின் இன்றைய சிந்தனை சிதறல்கள் பதிவு உங்களுக்காக காத்திருக்கிறது. உங்கள் சிந்தனை சிறகுகளை விரித்திடுங்கள் #yqsiragugal #கவி_சிறகுகள்

read more
காதலித்துப் பார்,
உன் கிறுக்கல்களும் கவிதையாகும்,
காதலியும் பேரழகி ஆவாள்,
காத்திருத்தல் சுகமாய் வலிக்கும்,
கால்கள் பூமியை தொடாது,
காதலித்துப் பார், ஞானி போல் ஆவாய். வணக்கம் சிறகுகளே!!

கவி சிறகுகள் பக்கத்தின் இன்றைய சிந்தனை சிதறல்கள் பதிவு உங்களுக்காக காத்திருக்கிறது.

உங்கள் சிந்தனை சிறகுகளை விரித்திடுங்கள்

#Yqsiragugal
#கவி_சிறகுகள்

Dr.J.Kavitha

வணக்கம் சிறகுகளே!!! கவி சிறகுகள் பக்கம் உங்கள் கவி வரிகளுக்காக காத்திருக்கிறது. #என்_மாலைப்_பொழுதுகள் எனும் தலைப்பில் உங்கள் கவி சிறகுகளை விரித்திடுங்கள். #yqsiragugal #கவி_சிறகுகள்

read more
பகலில் தொலைத்த 
உன் நினைவுகளுடன்
இரவில் தொலைக்க இருக்கும் 
உறக்கத்திற்கு ஒத்திகையாய்
விழிகளில் அந்தி மழை. வணக்கம் சிறகுகளே!!!

கவி சிறகுகள் பக்கம் உங்கள் கவி வரிகளுக்காக காத்திருக்கிறது.

#என்_மாலைப்_பொழுதுகள்  எனும் தலைப்பில் உங்கள் கவி சிறகுகளை விரித்திடுங்கள். 

#yqsiragugal
#கவி_சிறகுகள்

Dr.J.Kavitha

வணக்கம் சிறகுகளே!!! கவி சிறகுகள் பக்கத்தின் இன்றைய சிந்தனை சிதறல்கள் பதிவு உங்களுக்காக காத்திருக்கிறது. உங்கள் சிந்தனை சிறகுகளை விரித்திடுங்கள் #yqsiragugal #கவி_சிறகுகள்

read more
கெட்டவனாக இருக்கக்கூடாது 
என்பதை ஒருவன் 
ஆமோதிப்பதுண்டு.
ஆனால் தாம் 
நல்லவனா என்பதை 
அவன் சிந்திப்பதே இல்லை. வணக்கம் சிறகுகளே!!!

கவி சிறகுகள் பக்கத்தின் இன்றைய சிந்தனை சிதறல்கள் பதிவு உங்களுக்காக காத்திருக்கிறது.

உங்கள் சிந்தனை சிறகுகளை விரித்திடுங்கள்

#Yqsiragugal
#கவி_சிறகுகள்

Dr.J.Kavitha

வணக்கம் சிறகுகளே!!! கவி சிறகுகள் பக்கம் உங்கள் கவி வரிகளுக்காக காத்திருக்கிறது. #மனதிற்கு பிடித்த வரிகளை பதிவிடுங்கள் #yqsiragugal #கவி_சிறகுகள்

read more
ஒளியைத் தாங்கும்
விளக்கு போல்
என் உயிரைக் காக்கும் 
உடலையும் பேணுகிறேன்.
 வணக்கம் சிறகுகளே!!!

கவி சிறகுகள் பக்கம் உங்கள் கவி வரிகளுக்காக காத்திருக்கிறது.

#மனதிற்கு பிடித்த வரிகளை பதிவிடுங்கள்

#yqsiragugal
#கவி_சிறகுகள்

Dr.J.Kavitha

வணக்கம் சிறகுகளே!!! கவி சிறகுகள் பக்கம் உங்கள் கவி வரிகளுக்காக காத்திருக்கிறது. #படத்திற்கு பொருத்தமான வரிகளை பதிவிடுங்கள். #yqsiragugal #கவி_சிறகுகள்

read more
கையளவு இதயம் அதில்
புவியளவு ஆசை,
நான் வாழும் வரை
தொடரும் காதல்,
நீ வாழும் வரை
நீளும் என்னுயிர்.
 வணக்கம் சிறகுகளே!!!

கவி சிறகுகள் பக்கம் உங்கள் கவி வரிகளுக்காக காத்திருக்கிறது.

#படத்திற்கு பொருத்தமான வரிகளை பதிவிடுங்கள். 

#yqsiragugal
#கவி_சிறகுகள்

Dr.J.Kavitha

வணக்கம் சிறகுகளே!!! கவி சிறகுகள் பக்கம் உங்கள் கவி வரிகளுக்காக காத்திருக்கிறது. #நிழலின்_ஸ்வரங்கள் எனும் தலைப்பில் உங்கள் வரிகளை நண்பர்களுடன் சேர்ந்து பதிவிடுங்கள் #yqsiragugal #கவி_சிறகுகள்

read more
என்னவன் கூற்றுக்கு 
அவ்வாறே ஒத்திசைக்கிறேன்
சற்றும் மாற்றமில்லாமல்
நிழல் ஸ்வரங்களாய். வணக்கம் சிறகுகளே!!!

கவி சிறகுகள் பக்கம் உங்கள் கவி வரிகளுக்காக காத்திருக்கிறது.

#நிழலின்_ஸ்வரங்கள் எனும் தலைப்பில் உங்கள் வரிகளை நண்பர்களுடன் சேர்ந்து பதிவிடுங்கள்

#yqsiragugal
#கவி_சிறகுகள்

Dr.J.Kavitha

வணக்கம் சிறகுகளே!!! கவி சிறகுகள் பக்கத்தின் இன்றைய சிந்தனை சிதறல்கள் பதிவு உங்களுக்காக காத்திருக்கிறது. உங்கள் சிந்தனை சிறகுகளை விரித்திடுங்கள் #yqsiragugal #கவி_சிறகுகள்

read more
உன் வெற்றியை பிறர் வழியில் தேடாதே மாறாக
உன் திறமையில் தேடு. வணக்கம் சிறகுகளே!!!

கவி சிறகுகள் பக்கத்தின் இன்றைய சிந்தனை சிதறல்கள் பதிவு உங்களுக்காக காத்திருக்கிறது.

உங்கள் சிந்தனை சிறகுகளை விரித்திடுங்கள்

#Yqsiragugal
#கவி_சிறகுகள்

Dr.J.Kavitha

வணக்கம் சிறகுகளே!!! கவி சிறகுகள் பக்கம் உங்கள் கவி வரிகளுக்காக காத்திருக்கிறது. #நமக்கான_விடியல் எனும் தலைப்பில் உங்கள் வரிகளை நண்பர்களுடன் சேர்ந்து பதிவிடுங்கள் #yqsiragugal #கவி_சிறகுகள்

read more
தாமதமாகலாம் ஆனால் ஒருபோதும் 
காணாமல் போவதில்லை. வணக்கம் சிறகுகளே!!!

கவி சிறகுகள் பக்கம் உங்கள் கவி வரிகளுக்காக காத்திருக்கிறது.

#நமக்கான_விடியல் எனும் தலைப்பில் உங்கள் வரிகளை நண்பர்களுடன் சேர்ந்து பதிவிடுங்கள்

#yqsiragugal
#கவி_சிறகுகள்
loader
Home
Explore
Events
Notification
Profile