Nojoto: Largest Storytelling Platform

Best pennametamil Shayari, Status, Quotes, Stories

Find the Best pennametamil Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos abouthow to make pen holder with waste material, writing with pen 170, best vape pen for dry herb and wax 30, the pen is mightier than the sword quote, how to use parker pen 10,

  • 4 Followers
  • 4 Stories

ARUMUGA SANKAR

வணக்கம் தோழமைகளே! நிறைய பேர் புனைப்பெயரில் எழுதறீங்க. அதற்கான காரணம், அதன் பின்னே ஒளிந்திருக்கும் கதை என்ன? எல்லாரோடையும் பகிர்ந்துகொள்ளுங்கள்! புனைப்பெயர் இல்லாதவர்கள் ஏன் வேறொரு பெயர் வைக்கவில்லை அல்லது வைக்க விருப்பமில்லையா என்பதைக் கூறுங்கள். குறியீடு: #புனைப்பெயர்

read more
பெண் குழந்தை 
பிறந்தால் வைக்க நினைத்த பெயர்
இரண்டும் ஆண் ஆனதால் 

சூட்டி கொண்டேன் 
என் தமிழ் குழந்தைக்கு 
ஆதிரா!!!
 வணக்கம் தோழமைகளே! 

நிறைய பேர் புனைப்பெயரில் எழுதறீங்க. அதற்கான காரணம், அதன் பின்னே ஒளிந்திருக்கும் கதை என்ன? எல்லாரோடையும் பகிர்ந்துகொள்ளுங்கள்! 

புனைப்பெயர் இல்லாதவர்கள் ஏன் வேறொரு பெயர் வைக்கவில்லை அல்லது வைக்க விருப்பமில்லையா என்பதைக் கூறுங்கள். 

குறியீடு: #புனைப்பெயர்

ஜீவந்த்

வணக்கம் தோழமைகளே! நிறைய பேர் புனைப்பெயரில் எழுதறீங்க. அதற்கான காரணம், அதன் பின்னே ஒளிந்திருக்கும் கதை என்ன? எல்லாரோடையும் பகிர்ந்துகொள்ளுங்கள்! புனைப்பெயர் இல்லாதவர்கள் ஏன் வேறொரு பெயர் வைக்கவில்லை அல்லது வைக்க விருப்பமில்லையா என்பதைக் கூறுங்கள். குறியீடு: #புனைப்பெயர்

read more

நான் எழுத ஆரம்பித்தது
கடந்த ஒரு வருடமாக தான் 
ஆதலால் ஜீவிக்குள் இருக்கும்
ஜீவனை வேறுபடுத்திக் காட்டவே
இப்புனைப்பெயர் .
அவள் வேறு  இவள் வேறு !

இப்போ பெயர்க்காரணம் 
ஜீவந் - ஜீவிதா நவநீதக்கிருஷ்ணன்

ஜீவி ஆக திசை தெரியாது
பறந்து திரிந்த என்னை 
ஆட்கொண்டு ஜீவந் ஆக
முழுமைப்பெற வைத்த
என்னவரும்  என்னுள்ளே !!
ஜீவந் ஆன என்னைத் திருப்பினால்
நவஜீ ஆக என்னவர் !!

 - ஜீவந்    நவஜீ

 வணக்கம் தோழமைகளே! 

நிறைய பேர் புனைப்பெயரில் எழுதறீங்க. அதற்கான காரணம், அதன் பின்னே ஒளிந்திருக்கும் கதை என்ன? எல்லாரோடையும் பகிர்ந்துகொள்ளுங்கள்! 

புனைப்பெயர் இல்லாதவர்கள் ஏன் வேறொரு பெயர் வைக்கவில்லை அல்லது வைக்க விருப்பமில்லையா என்பதைக் கூறுங்கள். 

குறியீடு: #புனைப்பெயர்

gurumoorthy chandrasekar

வணக்கம் தோழமைகளே! நிறைய பேர் புனைப்பெயரில் எழுதறீங்க. அதற்கான காரணம், அதன் பின்னே ஒளிந்திருக்கும் கதை என்ன? எல்லாரோடையும் பகிர்ந்துகொள்ளுங்கள்! புனைப்பெயர் இல்லாதவர்கள் ஏன் வேறொரு பெயர் வைக்கவில்லை அல்லது வைக்க விருப்பமில்லையா என்பதைக் கூறுங்கள். குறியீடு: #புனைப்பெயர்

read more
நல்லதோர் பெயரை
பெற்றோர் இட்டனர்
நண்பர் அதை பிரித்தனர்
நானோ மூன்றெழுத்தாய்
எல்லா மொழியினருக்கும்
தொடர்பு கொள்ள 
குறியீடாய் மாற்றினேன்
*****   C.G.M ***  வணக்கம் தோழமைகளே! 

நிறைய பேர் புனைப்பெயரில் எழுதறீங்க. அதற்கான காரணம், அதன் பின்னே ஒளிந்திருக்கும் கதை என்ன? எல்லாரோடையும் பகிர்ந்துகொள்ளுங்கள்! 

புனைப்பெயர் இல்லாதவர்கள் ஏன் வேறொரு பெயர் வைக்கவில்லை அல்லது வைக்க விருப்பமில்லையா என்பதைக் கூறுங்கள். 

குறியீடு: #புனைப்பெயர்

அன்பின் இரவல்

வணக்கம் தோழமைகளே! நிறைய பேர் புனைப்பெயரில் எழுதறீங்க. அதற்கான காரணம், அதன் பின்னே ஒளிந்திருக்கும் கதை என்ன? எல்லாரோடையும் பகிர்ந்துகொள்ளுங்கள்! புனைப்பெயர் இல்லாதவர்கள் ஏன் வேறொரு பெயர் வைக்கவில்லை அல்லது வைக்க விருப்பமில்லையா என்பதைக் கூறுங்கள். குறியீடு: #புனைப்பெயர்

read more
அனைத்திற்கும் தொடக்கம் மனித
பிறப்பு ஆனால் அது நடக்க காரணம்
அன்பு..; தாய் தந்தை அவர்களின் தாய் 
தந்தையென அந்த பட்டியல் நீளும் ஒரு
மனிதன் ஆகிய நான் பிறக்க, நான் 
பட்டியலிட்ட ஒவ்வொருவரும் பரஸ்பரம்
தன் அன்பை அவர்கட்குள்ளே கொட்டித்
தீர்த்திருக்க வேண்டும் அதனின் இரவலாய்
இந்த "அன்பின் இரவல்" என்று அடையாளம்
செய்துகொண்டேன் உண்மையில் அனைவரும்
என் போன்ற அன்பின் இரவல்...தான் வணக்கம் தோழமைகளே! 

நிறைய பேர் புனைப்பெயரில் எழுதறீங்க. அதற்கான காரணம், அதன் பின்னே ஒளிந்திருக்கும் கதை என்ன? எல்லாரோடையும் பகிர்ந்துகொள்ளுங்கள்! 

புனைப்பெயர் இல்லாதவர்கள் ஏன் வேறொரு பெயர் வைக்கவில்லை அல்லது வைக்க விருப்பமில்லையா என்பதைக் கூறுங்கள். 

குறியீடு: #புனைப்பெயர்

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile