Nojoto: Largest Storytelling Platform

Best karthigaideepam Shayari, Status, Quotes, Stories

Find the Best karthigaideepam Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos aboutek baat karni thi love you, karthi love quotes, actor karthi marriage photos with surya jyothika, actor karthi with his wife, karthi with surya daughter,

  • 4 Followers
  • 5 Stories

Banu

#karthigaideepam #positive #God #vibes ❤️❤️❤️

read more

Banu

Prabhavathi Murugan

seriyal #karthigaideepam

read more

balrajaug171996

நாள்மீன்- நட்சத்திரம் . கார்த்திகை கூட்டம்- கார்த்திகை எனப்படும் விண்மீன் கூட்டம் கீழ்வானில் மாலையில் தோன்றும் மாதம் கார்த்திகை மாதம்.(Pleiades constellation) . காந்தள்- கார்த்திகை மாதத்தில் மிகுதியாக மலரும் பூ. கார்த்திகை பூ எனவும் கூறுவர். . 27 தீபங்கள்-தமிழர்கள் தம் இல்லங்களில் 27 தீபம் ஏற்றுவது வழக்கம். இவை 27 நட்சத்திரங்களை குறிக்கும். .

read more
சொல்லாத வார்த்தைகள் கொல்லாமல் போகாது போல
வற்றாத கடலாய் காதல் கிடக்க
பற்றாது என பனிக்கட்டியாக நீ
நிற்காத இடமில்லை நெஞ்சக்கூட்டில்
இரவின் ஆசையை உனக்கு உறவாக்கி தருகிறேன் வா
விடியல் ஒவ்வொன்றும் உன் வசப்பட செய்கிறேன் வா

கீழ் வானின்
கார்த்திகை மாதத்து நாள்மீன் கூட்டத்தை
கீழ் இறக்கி வைக்க வா
நம் வீட்டு முற்றத்தில்
இருபத்தி ஏழு கார்த்திகை தீபங்களும் காத்துக்கிடக்கிறது
காந்தள் பூ உன் கைப்பட்டு 
கார்த்திகை கூட்டத்து நட்சத்திரங்களாக... நாள்மீன்- நட்சத்திரம்
.
கார்த்திகை கூட்டம்- கார்த்திகை எனப்படும் விண்மீன் கூட்டம் கீழ்வானில் மாலையில் தோன்றும் மாதம் கார்த்திகை மாதம்.(Pleiades constellation)
.
காந்தள்- கார்த்திகை மாதத்தில் மிகுதியாக மலரும் பூ. கார்த்திகை பூ எனவும் கூறுவர்.
.
27 தீபங்கள்-தமிழர்கள் தம் இல்லங்களில் 27 தீபம் ஏற்றுவது வழக்கம். இவை 27 நட்சத்திரங்களை குறிக்கும்.
.

அன்பின் இரவல்

#yqbaba #yqkanmani love #karthigaideepam #tamil life yqகண்மணி #YourQuoteAndMine Collaborating with D.Karna Rakeshwar

read more
தீபத்தின் ஸ்பரிசம்
தீண்டக்கூட திராணியின்றி
மேகங்கள் உள்ளே
ஓடிமறையும் பதமம்..!
நின்றன்பாதுகைக்கு நிகரே #yqbaba #yqkanmani
#love #karthigaideepam #tamil #life #yqகண்மணி #YourQuoteAndMine
Collaborating with  D.Karna Rakeshwar

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile