Nojoto: Largest Storytelling Platform

Best yqகண்மனி Shayari, Status, Quotes, Stories

Find the Best yqகண்மனி Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 5 Followers
  • 25 Stories

SRUTHI VARADHARAJAN

#இன்னும்முடியவில்லை #காதலியம் #காதலியல் #காதலிசம் #காதல்கவிதை #முத்தம் #yqkanmani yqகண்மனி

read more
இன்னும் முடியவில்லை
இப்பொழுது தான் தொடங்குகின்றன
நம் காதல் விளையாட்டுகள்
களத்தில்... 
விதிமுறைகள் இல்லா
ரகசிய விளையாட்டுகள்
முத்தம் எனும் தாளங்களுடன்
விளையாடுவோம் வா
என் வாழ்வின் மன்மதனே!!! 
 #இன்னும்முடியவில்லை #காதலியம் #காதலியல் #காதலிசம் #காதல்கவிதை #முத்தம் #yqkanmani #yqகண்மனி

Thiru

OPEN FOR COLLAB 😁 #AT4collabhearts • A 4-in-1 Collab Challenge by Aesthetic Thoughts! 💚 Collab on this beautiful bg with your friends. 😁 It's a 4-in-1 collab challenge. ✍️✨ • Invite more and more people to collaborate with you. 😁 • Must use hashtag: #aestheticthoughts

read more
தனிமையில் படகொன்று
வாடுகிறது.  OPEN FOR COLLAB 😁 #AT4collabhearts • A 4-in-1 Collab Challenge by Aesthetic Thoughts! 💚 

Collab on this beautiful bg with your friends. 😁 It's a 4-in-1 collab challenge. ✍️✨ 

• Invite more and more people to collaborate with you. 😁 

• Must use hashtag:  #aestheticthoughts

Thiru

#வதந்தி #rajeshkannanrajesh yqகண்மனி #YourQuoteAndMine Collaborating with Rajeshkannan Rajesh

read more
ஒருவர் காதில் நுழைந்து மற்றவருக்கு 
வலியைத் தருகிறது


வதந்தி.  #வதந்தி #rajeshkannanrajesh #yqகண்மனி  #YourQuoteAndMine
Collaborating with Rajeshkannan Rajesh

Abinaya Ashokkumar

#thirdquote #காதல் #தமிழின்அருமை life #random_kirukalgal YQகண்மனி

read more
என்றோ பிரிந்தவளை  எண்ணி...
மறக்க மறுக்கும் மணம் ! 
என்னவள் வருவாள் என்ற ஏக்கத்துடன் !!  #thirdquote 
#காதல்
#தமிழின்அருமை
#life
#random_kirukalgal
#YQகண்மனி

gurumoorthy chandrasekar

#காதல் #கனவு #rajeshkannanrajesh yqகண்மனி #YourQuoteAndMine Collaborating with Rajeshkannan Rajesh #இனியா Collaborating with இனியா.. Collaborating with sadhu

read more
கண்ணனும்
காதலும்
கனவே
பலருக்கு #காதல் #கனவு #rajeshkannanrajesh #yqகண்மனி  #YourQuoteAndMine
Collaborating with Rajeshkannan Rajesh #இனியா 
Collaborating with இனியா.. 
Collaborating with sadhu

gurumoorthy chandrasekar

#கருக்கலைப்பு #yqkanmani 365நாள்_365பதிவுகள் #தீவகி365 yqகண்மனி #tamilkavithai #childabuse #YourQuoteAndMine Collaborating with Priya Kanakeswaran

read more
மரபணு மாற்றம்
 செய்யப்பட்ட
விருட்சத்தின் 
விதையில்லா
கனியது வீணே 
குப்பை தொட்டியில் #கருக்கலைப்பு #yqkanmani #365நாள்_365பதிவுகள் #தீவகி365 #yqகண்மனி  #tamilkavithai #childabuse  #YourQuoteAndMine
Collaborating with Priya Kanakeswaran

gurumoorthy chandrasekar

365நாள்_365பதிவுகள் #தீவகி365/20 #yqkanmani yqகண்மனி #தத்து_பித்ஸ் #tamilquotes #தமிழ்கவிதை #YourQuoteAndMine Collaborating with Priya Kanakeswaran

read more
பலர் எப்போதும் வெட்கப்படாமல் இருப்பதாலேயே அவர்கள் பணப்பெட்டி கணத்துக்கொண்டே இருக்கிறது #365நாள்_365பதிவுகள் #தீவகி365/20 #yqkanmani #yqகண்மனி #தத்து_பித்ஸ் #tamilquotes  #தமிழ்கவிதை  #YourQuoteAndMine
Collaborating with Priya Kanakeswaran

gurumoorthy chandrasekar

#ஓவியம் #yqkanmani yqகண்மனி #yqtamilquote #yqchallenge #yqtamil #tamil #YourQuoteAndMine Collaborating with Priya Kanakeswaran

read more
சுடர் சொல்கிறது பிரகாசமான
அனைத்தும் ஒரு நாள் சாம்பலாகும். சில சாம்பலாய்
சில திருநீராய் சாம்பல் சொல்லும்
வாழ்ந்த வாழ்வை #ஓவியம் #yqkanmani #yqகண்மனி #yqtamilquote #yqchallenge #yqtamil  #tamil  #YourQuoteAndMine
Collaborating with Priya Kanakeswaran

gurumoorthy chandrasekar

#உன்நினைவு #yqkanmani yqகண்மனி yqதமிழ்கவிதை #yqbaba #காடு #yqdada #YourQuoteAndMine Collaborating with Priya Kanakeswaran

read more
உன் நினைவென்னும்
அடர்ந்த கானகம் இன்றும்
பசுமையாய் இதயத்தில்
என்னை தொலைத்த
அக்கானகத்தில் மீண்டும்
தொலைந்திட ஆசை
நீ இல்லை நினைவுகள்
பசுமையாய் போதுமது #உன்நினைவு #yqkanmani #yqகண்மனி #yqதமிழ்கவிதை #yqbaba #காடு #yqdada  #YourQuoteAndMine
Collaborating with  Priya Kanakeswaran

gurumoorthy chandrasekar

#YourQuoteAndMine Collaborating with Kiru Kiru Collaborating with Gurumoorthy Chandrasekar yqகண்மனி Collaborating with Priya Kanakeswaran

read more
உருவாமில்லா கருவாய் இருக்கையிலேயே என் இதயத்தை உணர்ந்த மனோதத்துவ மேதை
என் தாய்   #YourQuoteAndMine
Collaborating with  Kiru Kiru
Collaborating with  Gurumoorthy Chandrasekar #yqகண்மனி 
Collaborating with  Priya Kanakeswaran
loader
Home
Explore
Events
Notification
Profile