Find the Best mazhai Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos aboutmazhai movie images with quotes, mudhal mazhai song videos for whats app status 0, mazhai quotes in tamil, mazhai songs in tamil 320, mazhai vara pogudhae lyrics in tamil 110,
Manoj
Rain reminds us that we cannot stop what can't be stopped. The world will turn, the seasons change, the rain falls, and life goes on. ©Manoj #Barsaat rain #rain #mazhai
Prem Anand Nallathambi
பெய்யும் மழைத்துளிகளில், எது ஆற்றின் தண்ணீர், எது சாக்கடையின் தண்ணீர், என்று பிரித்து காட்ட இயலுமோ? உருமாறிய பின் எல்லாம் ஒன்றே ©Prem Anand Nallathambi #mazhai #urumaatram image created by app Dream by Wombo
#mazhai #urumaatram image created by app Dream by Wombo
read moreMee Nu
மழையில் நனையாமல் குடை பிடித்து தான் சென்றேன்.., ஏனோ தவறி, உன் நினைப்பில் சிக்கி தொப்பென்று நனைந்து விட்டேனடி..!! #yqmee_nu #mazhai #மழை #yqmee_nu_tamil
#yqmee_nu #mazhai #மழை #yqmee_nu_tamil
read morePrem Anand Nallathambi
மழை துளிகளினால் நான் காயப்பட்டேன் என்று மண்ணும், நதிகளின் வேகத்தினால் நான் புண்பட்டேன் என்று மலைகளும் எண்ணுமோ? மலைகளுக்கும், மண்ணிற்கும் உணர்ச்சிகள் இல்லை என்பாயோ? வாழ்வில் வரும் எல்லாவற்றையும் அரவணைத்து, ஏற்றுக்கொள்ளும் மனம் தா இறைவா !! ©Prem Anand Nallathambi #mazhai #Mann #yetrukol image created by app Dream by Wombo
gurumoorthy chandrasekar
மழை எனும் வரம் சிலருக்கு மழை எனும் சாபம் சிலருக்கு மழை எனும் கவிதை சிலருக்கு Rains are sometimes a boon and sometimes a bane.. #mazhai #rainlove #yqtamil #yqbaba #yqkanmani #YourQuoteAndMine Collaborating with Thesika Raj
Rains are sometimes a boon and sometimes a bane.. #mazhai #RainLove #yqtamil #yqbaba #yqkanmani #YourQuoteAndMine Collaborating with Thesika Raj
read more
About Nojoto | Team Nojoto | Contact Us
Creator Monetization | Creator Academy | Get Famous & Awards | Leaderboard
Terms & Conditions | Privacy Policy | Purchase & Payment Policy Guidelines | DMCA Policy | Directory | Bug Bounty Program
© NJT Network Private Limited