Nojoto: Largest Storytelling Platform
varadha5629
  • 65Stories
  • 27Followers
  • 911Love
    3.3KViews

amarathara

one who is alone with dreams

  • Popular
  • Latest
  • Repost
  • Video
ecddb07fee1023842217626e7023950f

amarathara

எண்ண வெள்ளத்தில்
இடையே
இளைப்பாற ஒரு
 இடம் வேண்டும்

©amarathara
  #எண்ணங்களின்_நடுவில்  #amarathara #nojoto

#எண்ணங்களின்_நடுவில் #amarathara nojoto #எண்ணங்கள்

ecddb07fee1023842217626e7023950f

amarathara

மாறும் வாழ்கையின் 
வேகம் மலைக்க
வைக்கிறது

©amarathara
  #Nojoto  #எண்ணங்களின்_நடுவில் #amarathara #nojoto

#எண்ணங்களின்_நடுவில் #amarathara nojoto #எண்ணங்கள்

ecddb07fee1023842217626e7023950f

amarathara

பெண்களுக்கு
கோபம்
ஆயுதமும்
கவசமும்

©amarathara
  #navratri #எண்ணங்களின்_நடுவில் #amarathara #nojoto

#navratri #எண்ணங்களின்_நடுவில் #amarathara nojoto #எண்ணங்கள்

ecddb07fee1023842217626e7023950f

amarathara

அம்பிகையின் கோலம்
ஒவ்வொன்றும்
ஒரு உணர்ச்சியாய்

©amarathara
  #navratri #amarathara #nojoto
ecddb07fee1023842217626e7023950f

amarathara

எண்ணம் போல் 
வாழ்கை

©amarathara
  #எண்ணங்களின்_நடுவில்  #amarathara #nojoto

#எண்ணங்களின்_நடுவில் #amarathara nojoto #எண்ணங்கள்

ecddb07fee1023842217626e7023950f

amarathara

மலர்களை போலே 
வாழ்க்கை
குறுகிய காலம்
நிறைந்த மணம்

©amarathara
  #எண்ணங்களின்_நடுவில்  #amarathara #nojoto

#எண்ணங்களின்_நடுவில் #amarathara nojoto #எண்ணங்கள்

ecddb07fee1023842217626e7023950f

amarathara

காலம் 
சொல்ல 
வருவது
காலம் கடந்தே
 புரிகிறது

©amarathara
  #எண்ணங்களின்_நடுவில்  #amarathara #Nojoto

#எண்ணங்களின்_நடுவில் #amarathara #எண்ணங்கள்

ecddb07fee1023842217626e7023950f

amarathara

வாழ்வில்
சில நிமிடங்கள்
மட்டுமே 
திருப்பத்திற்கான
அவகாசம்

©amarathara
  #எண்ணங்களின்_நடுவில் #amarathara #nojoto

#எண்ணங்களின்_நடுவில் #amarathara nojoto #கவிதை

ecddb07fee1023842217626e7023950f

amarathara

தேய்ந்து மறையும்
நிலவைப்போல
வாழ்வில் அனைத்தும்

கடந்துவிடுவோம்

©amarathara
  #எண்ணங்களின்_நடுவில் #amarathara #nojoto

#எண்ணங்களின்_நடுவில் #amarathara nojoto #உந்துதல்

ecddb07fee1023842217626e7023950f

amarathara

ஒவ்வொரு 
பிரச்சனையும்
 ஒரு அனுபவத்தை 
தருகிறது

©amarathara
  #எண்ணங்களின்_நடுவில்  #amarathara #nojoto

#எண்ணங்களின்_நடுவில் #amarathara nojoto #எண்ணங்கள்

loader
Home
Explore
Events
Notification
Profile