Nojoto: Largest Storytelling Platform
fraudebaye8929
  • 3Stories
  • 0Followers
  • 0Love
    0Views

Fraude Baye

  • Popular
  • Latest
  • Video
a6cf25b9f75992afb1b77cd16103fcca

Fraude Baye

சரணடைந்தும்
சண்டை போடுது
அவள்
கால் கொலுசு

கைதியான பிறகும்
கர்வத்தோடே
கண் சிமிட்டுது
அவள் 
காதோர ஜிமிக்கி

சலங்கையின்றி
சப்தமிடுது
சமரசமாகா
அவள் 
கை வளையல்

முழுமையடையா
வளர்பிறை
அவளின் மூக்குத்தி

வண்ணம் கலையும்
வானவில்
அவளின் பொட்டு  #thirdquote #love #goals
a6cf25b9f75992afb1b77cd16103fcca

Fraude Baye

நான் எவ்வளவு திருடியும் உன் அழகு குறைந்த பாடில்லை..

நான் திருட திருட உன் அழகு கூடி கொண்டே போகிறது 😍

#theftguy   #secondquote  #mine #love
a6cf25b9f75992afb1b77cd16103fcca

Fraude Baye

கவிதை எழுத கையரிக்கும் போதெல்லாம்..
தேடி வருகிறேன் உன் அழகு முகத்தின் குறிப்புகளை !!

#theftguy..   #firstquote2022 #love  #mine

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile