Nojoto: Largest Storytelling Platform
prathikshamary1484
  • 7Stories
  • 9Followers
  • 69Love
    83Views

Prathiksha Mary

  • Popular
  • Latest
  • Video
9f9a3a1f3661d917e8616ee98ddb80ee

Prathiksha Mary

உனக்காக வாழ நினைக்கிறேன்...!
உனக்காக மட்டும் வாழ நினைக்கிறேன்....!

©Prathiksha Mary #Gulaab #love #anbe
9f9a3a1f3661d917e8616ee98ddb80ee

Prathiksha Mary

அழகு என்பது முகத்தில் அல்ல...!
           ஒவ்வொருவரின் மனதில் உள்ளது...!

©Prathiksha Mary
  #கருத்து

#கருத்து #எண்ணங்கள்

9f9a3a1f3661d917e8616ee98ddb80ee

Prathiksha Mary

வேகம்
எதிர்பார்க்காத முடிவினை தரும்..!
விவேகம்
எதிர்பார்ப்பினை முடிவாய் தரும்..!

©Prathiksha Mary #Identity # life
9f9a3a1f3661d917e8616ee98ddb80ee

Prathiksha Mary

பல உறவுகளால்
தரமுடியாத ஆருதல்களையும் 
நிம்மதியையும் தனிமை
தந்துவிடும்....!

©Prathiksha Mary #walkalone # alone quotes
9f9a3a1f3661d917e8616ee98ddb80ee

Prathiksha Mary

போலியான உறவுகளை விட தனிமை
எவ்வளவோ மேலானது என்பது தான் உண்மை...!

©Prathiksha Mary #sad Quotes #poliyalana uravukal
9f9a3a1f3661d917e8616ee98ddb80ee

Prathiksha Mary

நீ
என்னோடு இருக்கும்
நேரம் தான்
என் வாழ்வின் வசந்த 
காலங்கள்.....!

©Prathiksha Mary #Tuaurmain # காதல் #நேரம்

#Tuaurmain # காதல் #நேரம்

9f9a3a1f3661d917e8616ee98ddb80ee

Prathiksha Mary

உனக்காக வாழ
ஆரம்பித்து விட்டேன்
என் வாழ்க்கையே
நீ என்று
உணர்ந்து விட்டதால்.....!

©Prathiksha Mary
  #HumptyKavya காதல்# கவிதை

#HumptyKavya காதல்# கவிதை

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile