Nojoto: Largest Storytelling Platform
thenur6632000805553
  • 10Stories
  • 12Followers
  • 95Love
    360Views

Thenu R

All is Well

  • Popular
  • Latest
  • Video
6da4abb646ee29496393d183f1865e61

Thenu R

எத்திசையில் சென்றாலும் அத்திசை
வந்து என்னை வாரியனைத்து
கொள்கிறது தனிமை..!💜

©Thenu R
  #alone #
6da4abb646ee29496393d183f1865e61

Thenu R

சிலருடைய அன்பு கொஞ்ச நாட்கள் தான் என்றாலும் அவர்களின் நினைவுகளை ஆயுள் வரை மறக்க முடியாது💜

©Thenu R
  #love
6da4abb646ee29496393d183f1865e61

Thenu R

விதி என்பது உங்களுக்கு நீங்களே உருவாக்கிக்கொள்வது. உங்கள் விதியை நீங்களே உருவாக்கத் தவறும்போது அது தலைவிதியாகிறது

©Thenu R
  #SAD #motivation
6da4abb646ee29496393d183f1865e61

Thenu R

#Loveofeverthing💜

Loveofeverthing💜

6da4abb646ee29496393d183f1865e61

Thenu R

எல்லோரும் பயணிக்கிறார்கள் என்று
நீயும் பின்தொடராதே
உனக்கான பாதையை
நீயே தேர்ந்தெடு...

©Thenu R
  #girl #Motivation
6da4abb646ee29496393d183f1865e61

Thenu R

Everybody is a book of blood; wherever we're opened, we're red.”

©Thenu R
  #hands #horrer
6da4abb646ee29496393d183f1865e61

Thenu R

சிறை
வாழ்க்கையும்
பிடிக்கும்
அது உன்
இதயமென்றால்💜

©Thenu R
  #BahuBali #kahalsugamanakodumai💜

#BahuBali kahalsugamanakodumai💜 #Love

6da4abb646ee29496393d183f1865e61

Thenu R

விடுவிக்க
முயன்றும்
தோற்றுப்
போகிறேன்....உன்
பார்வை
பிடியிலிருந்து💜

©Thenu R
  #You&Me #loveofeverthing5149💜

#you&Me loveofeverthing5149💜 #Love

6da4abb646ee29496393d183f1865e61

Thenu R

தோற்றுத்தான் போகின்றது
என் பிடிவாதம்
உன் அன்பின் முன்💜

©Thenu R
  #Flower #kadhalkavithai
6da4abb646ee29496393d183f1865e61

Thenu R

“Love all, trust a few, do wrong to none.”

©Thenu R #Love #Opinion#feeling
loader
Home
Explore
Events
Notification
Profile