Nojoto: Largest Storytelling Platform
chitrasankar1920
  • 3Stories
  • 0Followers
  • 0Love
    0Views

Chitra Sankar

  • Popular
  • Latest
  • Video
66d4f46581fd533c59f60f133ca339b5

Chitra Sankar

Read a chapter
Write a poem  Tell us about yourself. What's the one thing you want to do regularly? #aboutme #onethingregularly #YourQuoteAndMine
Collaborating with YourQuote Baba

Tell us about yourself. What's the one thing you want to do regularly? #aboutme #onethingregularly #YourQuoteAndMine Collaborating with YourQuote Baba

66d4f46581fd533c59f60f133ca339b5

Chitra Sankar

துணையோடு இருக்கையிலே..

தன்னுள் தான் நோக்கி அதிர்ந்து போகும்  
பயங்கள் இல்லை..
ஏற்படும் கூடலிலும் ஊடலிலும் சுய தேடல்கள் இருப்பதில்லை.. 
சலிப்பை சிந்தும் உறவினூடாக சிறந்த சிந்தனைகள்
நிகழ்வதில்லை..

பேசித் தீர்ந்துவிடுகின்ற வார்த்தைகள்
பாதங்களைத் தேய்க்கும் பயணங்கள்
மாற்றத்தை விரும்பாத மனங்கள்
தீவிரங்கள் காட்டாத திறமைகள்

அன்றாட வாழ்வில் அண்டையில் யாருமில்லாத 
தனிமை என்பதெல்லாம்.. 
துணையின் சுவையை கூட்டித் தரும்..
தன்னறம் எதுவென காட்டி விடும்..
நம்மை நமக்கே மீட்டுத் தரும்..




 #தனிமைஎன்பதெல்லாம் #yqkanmani  #collab #discovernewwriters

#தனிமைஎன்பதெல்லாம் #yqkanmani #Collab #discovernewwriters

66d4f46581fd533c59f60f133ca339b5

Chitra Sankar

பயிர்ப்பு 

வேறு எவரின்  உடை உரசினாலும்,
விலகிதான்  அமர்ந்து கொள்வாள்.
அன்று அப்படி இல்லை..அவனருகில்..

பெருமூச்சொன்றை இழுத்து விட்டுக் கொண்டாள்-அது 
பேரின்பமென என தன்னுள் உணர்ந்து கொண்டாள்
அதுவே முதன் முறை.. இருவருக்கும்..

இருக்கும் வரை.. இறக்கும் வரை..அவளுள் 
உயிர்ப்போடு இருந்த உரசலை தான் 
பயிர்ப்பு என்று சொன்னார்களோ பெரியோர்..

பி.கு : பயிர்ப்பு - உற்றவனை  தவிர்த்து பிற ஆடவர்களின் தீண்டலால் வரும் அருவருப்பு பயிர்ப்பு ✍️
#yqkanmani
#discovernewwriters

பயிர்ப்பு ✍️ #yqkanmani #discovernewwriters

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile