Nojoto: Largest Storytelling Platform
vidhyarajaguru5173
  • 48Stories
  • 268Followers
  • 373Love
    0Views

Vidhya Rajaguru ♥️

#poetry writter #mad on poet #blogger #www.vidhudiary.blogspot.com #insta ID - An_artist_diary

http://www.vidhudiary.blogspot.com

  • Popular
  • Latest
  • Video
3e35ccadba9e9e8164c5c263ab8a3bb6

Vidhya Rajaguru ♥️

காதல் என்பது காதலை சொல்வதில் இல்லை... 
சொன்ன பிறகு வாழும் வாழ்க்கையில் இருக்கிறது. #காதலே

#காதலே

3e35ccadba9e9e8164c5c263ab8a3bb6

Vidhya Rajaguru ♥️

உனக்காக நான் வாழ ஒரு வாழ்க்கை தேவை இல்லை எனக்கு... 
உன்னுடன் ஒரு வாழ்கை போதும்... 
உனக்காக நேரம் செலவிட விரும்பவில்லை.. 
உன்னுடன் நேரம் செலவிட்டால் போதும்... 
எங்கிருந்தோ நலமா என்று கேட்க ஆசை இல்லை... 
அருகில் இருந்து உன் நலத்தை தெரிந்து கொள்ள ஆசை... 
எப்போதும் உன்னுடன் நான்... 
my boy my boy

my boy

3e35ccadba9e9e8164c5c263ab8a3bb6

Vidhya Rajaguru ♥️

 #natpu
3e35ccadba9e9e8164c5c263ab8a3bb6

Vidhya Rajaguru ♥️

#Pehlealfaaz கருவாச்சி... 
எங்கு இருந்தோ வந்து சேர்ந்த உறவு...
அன்பை மீறி கோபத்தையும் எனக்கு சொல்லி குடுத்த ராட்சசி...
என்றும் மாறாத குணத்தை கற்றுகொடுதவள்... 
நட்பை மட்டுமல்ல..  காதலையும் வென்றவள்... 
காதலின் உச்சம் காதல் திருமணம்... 
தன் மனம் பறித்தவனை கை பிடித்து விதியை கூட ஜெயித்தவள்... 
அன்பான கண்ணாளனை கரம் பிடித்த என் தோழிக்கு.... 
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்... 
-kumaraji ♥️ #😍😍

#😍😍 #Pehlealfaaz

3e35ccadba9e9e8164c5c263ab8a3bb6

Vidhya Rajaguru ♥️

கண் மூடி திறக்கும் தருணம் என் அருகே நீ வேணும்...
கண்ணான கண்ணே உன்னை மடி சாய்க்க வேணும்.. 
தாய் போல நீ என்னருகில் இருக்க...  தகப்பனை போல உன்னை நான் தாங்க வேணும்... 
என் மகளை போல் உன்னை அணைக்க வேணும்... 
காதலனாய் இல்லையடி தகப்பனாய்...

- உன் காதல் #காதலே

#காதலே

3e35ccadba9e9e8164c5c263ab8a3bb6

Vidhya Rajaguru ♥️

என்னங்க... 
என்னங்க... 
என்னங்க.... 

டேய்.. 

அவளதிகாரம் காதலே

காதலே

3e35ccadba9e9e8164c5c263ab8a3bb6

Vidhya Rajaguru ♥️

 என் kadhaley

என் kadhaley #nojotophoto

3e35ccadba9e9e8164c5c263ab8a3bb6

Vidhya Rajaguru ♥️

 kadhaley

kadhaley #nojotophoto

3e35ccadba9e9e8164c5c263ab8a3bb6

Vidhya Rajaguru ♥️

ignore the world to create your own world world

world

3e35ccadba9e9e8164c5c263ab8a3bb6

Vidhya Rajaguru ♥️

life is a game.. 
we are players.. 
so 
the sucess and failure are in our hands... #lifetime
loader
Home
Explore
Events
Notification
Profile