நான் உன்னில் தொலைந்ததும் நிஜம் நான் உன்னை தொலைத்ததும் நிஜம் இதற்கு சாட்சிகள் நம்மில் வாழும் நினைவுகளே... #tamilquotes #tamilkavithai #tamillovequotes