Nojoto: Largest Storytelling Platform

"EGO" மன்னிப்பு கேட்க முயன்று நான் ஏன் மன்னிப்பு

"EGO"

மன்னிப்பு கேட்க முயன்று
நான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்
என்று கசக்கி எறிந்த ஆறாவது மன்னிப்பு கடிதம்,

தோல்வியில் ஆறு வருடக் காதல்.


என்_தூலின்_பதிவு
PraveeN_kumar_lk
24-03-2021 EGO -வினால் பல உண்மைக் காதல்
கசக்கி எறிப்பட்டுள்ளன.

இருமுனையும் கூர்மையாக இருக்கும் போது
இருவருக்குமே ஆபத்துதான்


"காதல் வெற்றி பெற
"EGO"

மன்னிப்பு கேட்க முயன்று
நான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்
என்று கசக்கி எறிந்த ஆறாவது மன்னிப்பு கடிதம்,

தோல்வியில் ஆறு வருடக் காதல்.


என்_தூலின்_பதிவு
PraveeN_kumar_lk
24-03-2021 EGO -வினால் பல உண்மைக் காதல்
கசக்கி எறிப்பட்டுள்ளன.

இருமுனையும் கூர்மையாக இருக்கும் போது
இருவருக்குமே ஆபத்துதான்


"காதல் வெற்றி பெற