Nojoto: Largest Storytelling Platform

கிழிக்கபட்ட நாட்காட்டிகள் உன்னையும் என்னையும் சற்


கிழிக்கபட்ட நாட்காட்டிகள்
உன்னையும் என்னையும் சற்று
தள்ளியே வைத்துள்ளது.
சற்றே சிரிப்பு வருகிறது
உன்னைக்கண்டால்
என்னை கண்டால் உனக்கோ
பயம் தொற்றுகிறது.
அஞ்சாதே நீ நானாய் மாறிய
பிறகு தெரியும் அஞ்சினால்
ஏதும் பயனில்லை என்று.
நீ விரும்பவில்லை என்னைப்போல் மாற,
நான் அன்றாடம் விரும்புகிறேன்
உன்னைப்போல் மாற.
மனம் உண்டு மார்க்கம் அறிவேன்
என்னுள் நீ வந்துவிடு மீண்டும்
மகிழ்வேன் மட்டற்று. Day 5 

வணக்கம் தோழமைகளே! 

30 நாள் சேலஞ்சின் ஐந்தாம் நாள்.

இன்று சர்வதேச முதியோர் தினம்.

கிழிக்கபட்ட நாட்காட்டிகள்
உன்னையும் என்னையும் சற்று
தள்ளியே வைத்துள்ளது.
சற்றே சிரிப்பு வருகிறது
உன்னைக்கண்டால்
என்னை கண்டால் உனக்கோ
பயம் தொற்றுகிறது.
அஞ்சாதே நீ நானாய் மாறிய
பிறகு தெரியும் அஞ்சினால்
ஏதும் பயனில்லை என்று.
நீ விரும்பவில்லை என்னைப்போல் மாற,
நான் அன்றாடம் விரும்புகிறேன்
உன்னைப்போல் மாற.
மனம் உண்டு மார்க்கம் அறிவேன்
என்னுள் நீ வந்துவிடு மீண்டும்
மகிழ்வேன் மட்டற்று. Day 5 

வணக்கம் தோழமைகளே! 

30 நாள் சேலஞ்சின் ஐந்தாம் நாள்.

இன்று சர்வதேச முதியோர் தினம்.