Nojoto: Largest Storytelling Platform

என் வாழ்வை விட்டு நீ சென்றப்பின் இந்த இலையை போல் எ

என் வாழ்வை
விட்டு நீ
சென்றப்பின்
இந்த இலையை
போல் என் வாழ்வும்
மனமும்
காய்ந்து போயின........

©Akilan Tamizhan
  #life #lifefailure #death