நேரம் பின்னோக்கிச் சென்றிட நானும் சற்று பின்னோக்கினேன் சின்னஞ்சிறு குழவியாய் அன்னையவள் மடியிலும் தந்தையவன் தோள்களிலும் வளர வளர என் பாதத்தால் எங்களுரை அளந்தவள் சுற்றித்திரிந்த வண்ணத்துப்பூச்சி நான் பருவமெய்தும் முன் ஓடி விளையாண்ட தெருக்களை பாவித்து பார்க்கிறேன் என் பாதம் பதியாமல் வாடிக்கிடக்கும் அந்த வரட்சியை... மீண்டும் அதை உயிர்திட செய்தேன் நேரத்தையும் காலத்தையும் பின்னோக்கி பார்த்திட #நேரம்பின்னோக்கி #yq tamil #yq kanmani #Raji'$ quotes