மனதால் மணந்தவர் தன்னை மறக்காமல்.வீட்டோர் மறுக்காமல், மலரும் முகத்துடன் மனம் நிறையும் ஆசியை, மனமார வழங்கி, மனம் நினைத்தவருடன் மணமுடித்து வைப்பது. 214 #மனநிறைவுஎன்பது என்ன என்று உங்கள் கண்ணோட்டத்தில் இருந்து பகிர்ந்து கொள்ளுங்கள். #collab #yqkanmani #tamil #love #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani #bharathmc