நண்பர்கள் எல்லோரிடமும் வாங்கணும் நாளை அவர்கள் முக்கியஸ்தர்களாக இருப்பார்கள் சமுதாயத்தில் அப்போது நான் சொல்வேன் என் நண்பர்கள் என்று அதற்காக நீங்க யார்கிட்ட ஆட்டோக்ராஃப் வாங்க விரும்பறீங்க + ஏன் அப்படின்னு ஓரிரு வரியில் கொலாபில் சொல்லுங்கள்! #ஆட்டோக்ராஃப் #collab #autograph #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani