தோள் கொடுத்தவன் தோழனானான் தொல்லை கொடுத்த நீயோ 💙உயிர்த் தோழனானாய்💙 இனம் புரியா பாசம் இணை பிரிக்காது ❤️என்றெண்ண❤️ பாதி திங்கள் பழகிய நீ பாரிருளும் துயரம் தந்தது ஏனோ?🖤 #MaleBestiee🖤