நான் இன்றி நீ இல்லை என்று நாம் மறைந்தாலும் காதல் இதை ஏற்பதில்லை வணக்கம் சிறகுகளே!!! கவி சிறகுகள் பக்கம் உங்கள் கவி வரிகளுக்காக காத்திருக்கிறது. #நீயின்றிநானில்லை எனும் தலைப்பில் உங்கள் கவி சிறகுகளை விரித்திடுங்கள். #yqsiragugal #கவி_சிறகுகள்