Nojoto: Largest Storytelling Platform

நீயும் நானும் இணையும் தருணம் , சக்தி நீயும் கொண்டு

நீயும் நானும்
இணையும் தருணம் ,
சக்தி நீயும் கொண்டு
என்னை ,
சிவனாய் மாற்றி 
செய்வது இனிது.
ஆனந்த தாண்டவம்
ஆடி பார்ப்போம்,
கோவில் கருவும்
எதுவென அறிய,
தெப்பம் மிளிர
ஸ்தம்பம் உருக
ஆன்மீக காதல்
இதுவே இனிதே.... #love and #god
#anbesivam 
#lovemaking 
#love_making 
#kiss 
#sex
நீயும் நானும்
இணையும் தருணம் ,
சக்தி நீயும் கொண்டு
என்னை ,
சிவனாய் மாற்றி 
செய்வது இனிது.
ஆனந்த தாண்டவம்
ஆடி பார்ப்போம்,
கோவில் கருவும்
எதுவென அறிய,
தெப்பம் மிளிர
ஸ்தம்பம் உருக
ஆன்மீக காதல்
இதுவே இனிதே.... #love and #god
#anbesivam 
#lovemaking 
#love_making 
#kiss 
#sex