பூக்கள் பூத்து குலுங்கும் பூந்தோட்டம் பிடிக்கும்.. சிறு மணித்துளிகள் பூமி வந்தாலும் நதியோடு தன்னை கலக்கும் மழை பிடிக்கும்.. அமைதியான கடலில் சட்டென்று ஆர்ப்பரிக்கும் அலைகள் பிடிக்கும்.. தீபதிருநாளில் வீதி எங்கும் ஒளி பொருந்திய அகல் விளக்குகள் பிடிக்கும்.. இவைபோலவே.. உன் மனதில் நீக்கமற நிறைந்ததாலையே என்னை எனக்கு பிடிக்கும்... #வண்ணங்கள்வானம் மேலிருக்கும் வரிகளுக்கு பொருத்தமான வரிகளை கொலாப் செய்து பதிவிடுங்கள். #collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani #thirdquote #kalaiselviquote