Nojoto: Largest Storytelling Platform

விளையாட்டாக கோபித்து கொள்கிறேன் நீ கெஞ்சும் அழகை ர

விளையாட்டாக கோபித்து கொள்கிறேன்
நீ கெஞ்சும் அழகை ரசிக்க
ஆனால் மாறாக 
நான் உன்னிடம் கெஞ்ச தொடங்கி விடுகிறேன் 
உன் அரை நொடி மௌனம் கூட
தாங்கமுடியாமல்..
என்ன விந்தையடா

©Nandhini B
  #kadhal #அன்பு #pasam #புரிதல் #எண்ணவன்
nandhinib9238

Nandhini B

New Creator

#kadhal #அன்பு #pasam #புரிதல் #எண்ணவன் #காதல்

167 Views