நீ - வானவில்லின் வண்ணங்களில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு படைப்பு, பல இரவுகளின் மதிப்புள்ள எழுத்துக்களின் அத்தியாயம், நீ ; கோடிக்கணக்கான கூட்டத்திலும் நான் பார்க்க ஆசைப்படும் முகம், நீ; என் பகுத்தறிவு இல்லாமல் தானாகவே ஆழமடைகின்றன, உனக்கான என் உணர்வுகள்... -H. Bonjour Stitchers 🙋🏻 Our Beautiful Fabric #qsstitchonpic2184 is out! Stitch your words on this beautiful bg. Mesmerize others with Quote Stitchers challenge.✨ #yqbaba #quotestitchers #yqquotestitchers #collab #life #midnightthoughts #yourquoteandmine