கட்டி அணைத்து கவிதை சேர்க்க முத்தம் கொடுத்து எச்சில் சுவைக்க கண்மணி இல்லை அருகில் இல்லை காதல் செய்ய காமம் பகிர தேவி இல்லை மதுவும் இல்லை கனவு மட்டும் காதல் செய்ய தினமும் வருது கண்ணில் உணவாய் தீர்த்து விட்டு மறுநாள் நானும் முத்தம் வேண்டி இதழை துடைத்தேன்.... #love and #sex #mood of love Get me #closer #love_making #kiss