மழை துளிகளினால் நான் காயப்பட்டேன் என்று மண்ணும், நதிகளின் வேகத்தினால் நான் புண்பட்டேன் என்று மலைகளும் எண்ணுமோ? மலைகளுக்கும், மண்ணிற்கும் உணர்ச்சிகள் இல்லை என்பாயோ? வாழ்வில் வரும் எல்லாவற்றையும் அரவணைத்து, ஏற்றுக்கொள்ளும் மனம் தா இறைவா !! ©Prem Anand Nallathambi #mazhai #Mann #yetrukol image created by app Dream by Wombo