பெண் குழந்தை பிறந்தால் வைக்க நினைத்த பெயர் இரண்டும் ஆண் ஆனதால் சூட்டி கொண்டேன் என் தமிழ் குழந்தைக்கு ஆதிரா!!! வணக்கம் தோழமைகளே! நிறைய பேர் புனைப்பெயரில் எழுதறீங்க. அதற்கான காரணம், அதன் பின்னே ஒளிந்திருக்கும் கதை என்ன? எல்லாரோடையும் பகிர்ந்துகொள்ளுங்கள்! புனைப்பெயர் இல்லாதவர்கள் ஏன் வேறொரு பெயர் வைக்கவில்லை அல்லது வைக்க விருப்பமில்லையா என்பதைக் கூறுங்கள். குறியீடு: #புனைப்பெயர்