அடிமையில் மிக கொடியது போதைப்பொருள் பழக்கம் அதிலிருந்து மீள்வது என்பது இருக்கே... தாய் கடல் அளவு கண்ணீர் சிந்தியும் திருந்தாத அளவு கொடிய பழக்கம் இதனால் குடும்பத்தில் துன்பம் மட்டுமே. நீங்களாக மாறினால் மட்டுமே முடிந்த ஒன்று. இன்று.... என்_தூலின்_பதிவு PraveeN_kumar_lk 26/06/2020 #InternationalDayAgainstDrugAbuseandIllicitTrafficking #போதை #போதைமிகக்கொடியது #என்_தூலின்_பதிவு