Nojoto: Largest Storytelling Platform

யாரடி நீ தோழியா காதலியா இல்லை இல்லை நீ அதற்கும்

யாரடி நீ
தோழியா
காதலியா

இல்லை இல்லை

நீ
அதற்கும் மேல்
என்னிதயத்தில்
குடியிருப்பதால்
இதயத்திற்கு
சொந்தமானவள்
உயிரில் கலந்திருப்பதால்
உயிருக்குச் சொந்தமானவள்..!!  
₵ØⱠⱠ₳฿  Ø₦  ₮Ⱨł₴  ₱Ø₴₮  ₳₦Đ  ₳ĐĐ  ɎØɄⱤ ฿Ɇ₳Ʉ₮ł₣ɄⱠ  ₮ⱧØɄ₲Ⱨ₮......🌼 #கிருஷ்ண_சங்கர்
        #shayarifly #yqdidi #YourQuoteAndMine
Collaborating with Shayarifly ™
யாரடி நீ
தோழியா
காதலியா

இல்லை இல்லை

நீ
அதற்கும் மேல்
என்னிதயத்தில்
குடியிருப்பதால்
இதயத்திற்கு
சொந்தமானவள்
உயிரில் கலந்திருப்பதால்
உயிருக்குச் சொந்தமானவள்..!!  
₵ØⱠⱠ₳฿  Ø₦  ₮Ⱨł₴  ₱Ø₴₮  ₳₦Đ  ₳ĐĐ  ɎØɄⱤ ฿Ɇ₳Ʉ₮ł₣ɄⱠ  ₮ⱧØɄ₲Ⱨ₮......🌼 #கிருஷ்ண_சங்கர்
        #shayarifly #yqdidi #YourQuoteAndMine
Collaborating with Shayarifly ™