சோர்ந்து போகும் நேரமெல்லாம் உன்னையே தேடுகிறது என் மனம் உன் தோளில் சாய்ந்து கொண்டு நீ தரும் ஆறுதல் வார்த்தைகளில் சமாதானம் செய்து கொள்ள குழந்தையாய்.... Dear Mitra's ❣️ Let's collab on this background Highlights this post 📯 #rhl_lb_nn #fillings_life #collab #flm336 #YourQuoteAndMine Collaborating with 𝐅𝐢𝐥𝐥𝐢𝐧𝐠s 𝐋𝐢𝐟𝐞