என் இதழ்கள் அதிகமாய் உரசிய கர்வமிக்க நண்பன்... இரகசியங்களை பத்திரப்படுத்திய இரகசியகாவல்காரன்....!!! வணக்கம் சிறகுகளே!!! கவி சிறகுகள் பக்கம் உங்கள் கவி வரிகளுக்காக காத்திருக்கிறது. #படத்திற்கேற்ற_வரிகளுக்கு உங்கள் கவிகள் மற்றும் கருத்துக்களை தந்திடுங்கள் #yqsiragugal #கவி_சிறகுகள்