பொங்கி வழிந்த அவளின் சிரிப்பில் இருந்து, உதிர்ந்து விழுந்த அவளின் நினைவுகளில், தேடிப் பார்ப்பேன், அவள் வாழ்கையின் ஓர் அங்கமாக உள்ளேன அல்ல, அவள் அங்கதையும் தீண்டாத காதலனாக பிரிந்து விட்டன, என்று அறிந்து கொள்ள.. My #50th quotes வணக்கம்! சமூக வலைதளங்களில் வைரலாக பேசப்பட்டு வரும் தலைப்பு - பத்து ஆண்டுகளுக்கு பிறகு கண்விழித்தால் முதலில் எதைத் தேடுவீர்கள்? நகைச்சுவையாக எழுதுங்கள்!