Nojoto: Largest Storytelling Platform

மெர்குரி பூவே வருக நிலையான கவிதை தருக பாதரச பூவே ப

மெர்குரி பூவே வருக
நிலையான கவிதை தருக
பாதரச பூவே
பாசத்தின் தீவே
உடன் பிறவா உதய சூரியனே
சூரியனில் மலரும் தாமரை முகமே
மாங்கனி கண்ணமே
உன் கவி மனதில் முரசு கொட்டுமே
எல்லாம் கடந்து அம்மாவாய் இரட்டை இலையில் இருக்கும் விருந்தாய் இரட்டை வரியில் கவி படைக்கும் அன்னையே
மீண்டும் வா நற்கவி தா
 Dedicating a #testimonial to Mercury Flowers #comeback_mercuryflower