முத்தம் கொடு முத்தம் கொடு!! மூன்றே நிமிடம் போதும் என்றா, இருபது ஆண்டுகள் காத்து நின்றோம். போதும் இந்த தயக்கம் மயக்கம், தாகம் தீர்ப்போம் தாவி பிடிப்போம். தேகம் மிளிர தீண்டல் செய்வோம், காமம் காதல் காற்றில் இசைப்போம்... முத்தம் கொடு முத்தம் கொடு!! தயக்கம் வேண்டாம் முத்தம் கொடு!!! #love_making #kiss #hug #sex #love #kaadhal