நல்லதோர் பெயரை பெற்றோர் இட்டனர் நண்பர் அதை பிரித்தனர் நானோ மூன்றெழுத்தாய் எல்லா மொழியினருக்கும் தொடர்பு கொள்ள குறியீடாய் மாற்றினேன் ***** C.G.M *** வணக்கம் தோழமைகளே! நிறைய பேர் புனைப்பெயரில் எழுதறீங்க. அதற்கான காரணம், அதன் பின்னே ஒளிந்திருக்கும் கதை என்ன? எல்லாரோடையும் பகிர்ந்துகொள்ளுங்கள்! புனைப்பெயர் இல்லாதவர்கள் ஏன் வேறொரு பெயர் வைக்கவில்லை அல்லது வைக்க விருப்பமில்லையா என்பதைக் கூறுங்கள். குறியீடு: #புனைப்பெயர்