Nojoto: Largest Storytelling Platform

மே 4, 2023. மணிப்பூரில் மூன்று பெண்களை நிர்வாண ஊர்

மே 4, 2023.
மணிப்பூரில் மூன்று பெண்களை நிர்வாண ஊர்வலம் நடத்தி, காட்டுமிராண்டி கூட்டத்தினால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட நாள்.


இந்தியாவிற்கு கருப்பு தினம் .
இந்தியாவில் உள்ள அனைத்து தாய்மார்களுக்கும் கருப்பு தினம்.
இந்தியாவில் உள்ள அனைத்து சகோதரிகளுக்கும் கருப்பு தினம்.
இந்தியாவில் உள்ள அனைத்து இளம்பெண்களுக்கும் கருப்பு தினம்.
இந்தியாவில் உள்ள அனைத்து இளைஞர்களுக்கும் கருப்பு தினம்.
இந்தியாவில் உள்ள அனைத்து பெரியவர்களுக்கும் கருப்பு தினம்.
உலகில் உள்ள அனைத்து இந்தியர்களுக்கும் கருப்பு தினம்.
ஒவ்வொரு இந்தியனுக்கும் அவமானத்தையும், தலைக்குனிவையும் ஏற்படுத்திய தினம்.
இந்தியாவை உலக அரங்கில் முன்னேற்ற நினைக்கும் ஒவ்வொரு இந்தியனின் கனவை கலங்கடித்த தினம்.

ஏன்?
என் அன்புச் சகோதர, சகோதரிகளே, சிந்தித்துப் பாருங்கள், உங்கள் கருத்துக்களைக் கூறவும்.

©Manavazhagan
  மே 4, 2023. இந்தியாவிற்கு கருப்பு தினம்.#latestnewstamil, #toptrendingnewstamil #toptrendingtoday #fbtamil #instagramtamil #googletopheadlines #intamil #tamil #newstamil #2023
manavazhagan9709

Manavazhagan

New Creator
streak icon32

மே 4, 2023. இந்தியாவிற்கு கருப்பு தினம்.#latestnewstamil, #toptrendingnewstamil #toptrendingtoday #fbtamil #instagramtamil #googletopheadlines #intamil #tamil #newstamil 2023 #எண்ணங்கள்

546 Views