உன் சிரிப்பு கேக்குது உன்னை நினைத்து பார்க்கையில் உன் பார்வை சிரிக்குது போதும் போதும் என்று சொல்லி கண்ணை மூடித் தூங்கையில் திரும்ப திரும்ப நினைவில் வந்தால் எப்படிக் கண் ணுறங்குவேன். #இரவுக்கவிதை #உறங்கமுயற்சிசெய்கையில் #collab #yqkanmani #tamil #tam #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani