Nojoto: Largest Storytelling Platform

நீ இருக்கும் இடமெல்லாம் மனிதர்கள் நாங்கள் செய்யாத

நீ இருக்கும் இடமெல்லாம்
மனிதர்கள் நாங்கள்
செய்யாத தவறில்லை
உந்தன் அனுமதியின்றி
உன்னை துளைத்ததிற்கு
சிறுப்பிஞ்சு ஒன்று
திணறுகிறது
மன்னிப்பவள் 
நீ என்பதால் கோருகிறோம் 
மன்னிப்பாய் பூமித்தாயே  #yqkanmani #yqbaba #savesurjith #பூமி
நீ இருக்கும் இடமெல்லாம்
மனிதர்கள் நாங்கள்
செய்யாத தவறில்லை
உந்தன் அனுமதியின்றி
உன்னை துளைத்ததிற்கு
சிறுப்பிஞ்சு ஒன்று
திணறுகிறது
மன்னிப்பவள் 
நீ என்பதால் கோருகிறோம் 
மன்னிப்பாய் பூமித்தாயே  #yqkanmani #yqbaba #savesurjith #பூமி