Nojoto: Largest Storytelling Platform

ஒன்றைக் . காய்கறி பழங்களில் நல்லவற்றை மாத்திரம் த

ஒன்றைக் .

காய்கறி பழங்களில் நல்லவற்றை
மாத்திரம் தெரிவு செய்கிறோம்.
     அது போல சந்தர்பம் சூழ்நிலை
நம்முள் சிலரை மட்டும் தெரிவு செய்யும் போது , விதி என்று நொந்து போகிறோம்.
      தெரிவு செய்யப்படாதவை வருந்து வதில்லை. அவையும் உரமாக்கப்பட்டு
மீண்டும் துளிர்த்துவிடுகின்றன.
       அது போல , தெரிவுசெய்யப்படாதவர்க்கு வேறு
ஒரு பயன்பாடு காத்திருக்கிறது என்று ஏன் நாம் நினைப்பதில்லை? #selective #useage#

varadhanpm1418

Varadhan P M

New Creator