கனவே கவியே காதல் நிறமே, என்னில் கலந்த செந்நிற சீரே. மதியே முகமே யௌவன வடிவே, மனமே முழுதும் தந்தன இசையே. அழகே அன்பே நிதமும் நீயே, கனவில் மலரக் கண்டேன் நானே. தமிழும் இசையும் தந்தவள் நீயே, உனக்கே உயிரே என்றும் நானே..... First Love is best First Love will last ever #kaadhal #firstlove #90skid #kavidhai #kanavu