வாழ்த்தும் ஆசியும் எங்களுக்கு நீங்கள் தருவீர் வாழ்த்த வயதில்லையெனினும் வாழ்த்துவதில் தவறில்லை! 46 என்னும் எண்ணிக்கையில் அடங்காது இந்த உறவு பல தலைமுறை பல ஜென்மத்தின் தொடக்கமாக நரை கூடியும் கண்ணம் சுருங்கியும் இன்னும் மாற களங்கமில்லா பொலிவும் மகன் மகள் மருமகன் மருமகள் முன் உங்கள் உரிமையும் பேரன் பேத்தியின் முன் உங்கள் உணர்வையும் நாம் அறிவோம் மாங்கல்ய பந்தம் மகத்தானது இதை நாங்கள் அறிய நீங்களும் எடுத்துக்காட்டாக #yqbaba #yqkanmani #mama #Aathai #46years #365days365quotes #love