முற்றத்தில் சிந்திய அரிசி சுற்றமாய் உண்ட குருவி நான் தனிமையில் வணக்கம் தோழமைகளே! நேற்று YQபாபா கொடுத்த 332 தலைப்பில் பல பதிவுகள் அருமை. 1. இன்றைக்கு தலைப்பு ஏதும் இல்லை. ஆனால் 3-3-2 வார்த்தை வரம்பில் எழுதுங்கள். 2. ஒரு பகுதியில் மட்டும் நீங்கள் எழுதுங்க. இரண்டாம் பகுதி உங்கள் நண்பர்கள் கொலாப் செய்ய tag பண்ணுங்க. (கவிதை / கதை)