சிவகாமியின் செல்வனிவன் கல்வி கண்திறந்த கடவுளிவன் பாமரன்களிடையே படிக்காத மேதையிவன் படிக்காமலே பலரை படிக்க வைத்த மாமேதையிவன் விருதுநகரில் பிறந்திட்ட கருப்பு சிங்கமிவன் தமிழ்நாட்டை ஆண்ட தங்கமிவன் மதிய உணவு திட்டத்தையளித்த பாரியின் செல்வனிவன் அணை கட்டி எங்களை காத்த காவலனிவன் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திட்ட மாமனிதனிவன் #காமராசர் பிறந்த நாள் #பிடித்தமான தலைவர் #Yq tamil #yq kanmani #Raji'$ quotes