மீண்டும் சந்திக்க சந்தர்ப்பம் கூடுமோ..!! அச்சந்திப்பில் என்னை மீட்க கூடுமோ..!!! சாபமின்றி உன்னை நிரந்தரமாய் பிரிய கூடுமோ..? அப்பிரிவில் நம்மை நாம் சுவாசிக்க கூடுமோ...!? #divnagajo