Nojoto: Largest Storytelling Platform

நீ நீயாகவே இருப்பதால் உனை எனக்கு பிடிக்கும்னு ஆரம்

நீ நீயாகவே
இருப்பதால்
உனை எனக்கு பிடிக்கும்னு
ஆரம்பிச்சி
எனக்காக மாறு என்பதில்
தொடங்குது பிரிவும
பிரச்சனைகளும்

©Sathu Sathu
  #sathu
sathusathu2582

Sathu Sathu

New Creator

#Sathu

27 Views